விஜய்யின் கெரியரில் மிக முக்கிய ஹிட் படங்களை பட்டியலிட்டால் அதில் பூவே உனக்காக படத்தின் பெயர் நிச்சயம் இருக்கும். 1996 பிப்ரவரி 15ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் தொடர்ந்து நல்ல வசூலை குவித்தது. இன்றோடு பூவே உனக்காக ரிலீஸ் ஆகி 30 வருடங்கள் ஆகிறது. வசூல் கிளைமாக்சில் விஜய் பேசும் வசனம் தற்போதும் ரசிகர்களை கவர்ந்த ஒன்றாக இருந்து வருகிறது. “தோல்வி அடையுறதுக்கு காதல்-ன்றது ஒன்னும் பரீட்சை இல்லீங்க, அது ஒரு feeling.


